எஸ். தனபால்

தனபால் தன் கலைக்கான பின்னணியை பற்றி கூறும் போது “என்னுடைய அம்மா பூஜையறையில் வைத்திருந்த வெண்கலச் சிற்பங்களில் இருந்து இது ஆரம்பித்திருக்கலாம் என நினைக்கிறேன். எனக்கு மரபும் நவீனமும் ஒன்றுக்கொன்று முரண்படும் இருவேறு பார்வைகளாகத் தெரியவில்லை. அவ்விரண்டிலுமே நான் ஒருமையை, ஒரு தொடர்ச்சியைக் காண்கிறேன். நான்பல்லவ சிற்பங்களில் துவங்கி, ரோடினை உள்வாங்கி, மூருக்கு வந்து சேர்ந்தேன். இவைகளுக்கிடையில் எந்த தொடர்பின்மையையும் நான் உணரவில்லை”.

எஸ். தனபால்

எஸ். தனபால்
எஸ். தனபால் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைதிருவாசக வாசிப்பு, கலந்துரையாடல்
அடுத்த கட்டுரைஅரசியலின்மை எனும் தவம்