லட்சுமிகாந்தன் கொலைவழக்கு (1944-1947) தமிழக திரையுலகில் பெரிய பாதிப்புகளை உருவாக்கிய ஒரு நிகழ்வு. லட்சுமிகாந்தன் ஓர் இதழாளர். இந்துநேசன் என்னும் அவதூறு இதழை நடத்தி வந்தார். அவர் எம்.கே. தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் இருவரையும் பற்றி அவதூறாக எழுதியதனால் அவர்கள் இருவரும் கூலிப்படையினரை ஏவி அவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டனர். அவ்வழக்கில் அவர்கள் ஆயுள் தண்டனை பெற்றனர்.
தமிழ் விக்கி லட்சுமிகாந்தன் கொலை வழக்கு