கே.டி.பால்

கே.டி. பால், பிரிட்டிஷ் அதிகாரிகளுடன் நல்ல தொடர்பில் இருந்தார். இந்திய விடுதலைக்கான முயற்சிகளை ஆதரித்தார். காந்தியத்தின் மீது நம்பிக்கை கொண்டு காந்தி ஆதரவாளராகச் செயல்பட்டார். அக்காலத்துக் கிறிஸ்தவர்கள் பலர் இந்திய தேச விடுதலையில் ஆர்வம் காட்டாதிருந்த நிலையில், அதனை மாற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். இதழ்களில் அதுகுறித்து எழுதி கவனம் ஈர்த்தார். ஒய்.எம்.சி.ஏ. அமைப்பை கிராமப்புறங்களுக்கு விரிவுபடுத்தி நலப்பணிகளை மேற்கொண்டார். கே.டி. பால், இந்திய தேசிய இயக்கத்தின் முதல் கிறிஸ்தவ அரசியல்வாதியாக அறியப்படுகிறார்.

தமிழ் விக்கி

தமிழ் விக்கி
தமிழ் விக்கி – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைஇஸ்லாம், இன்றைய சூழல்- கடிதம்
அடுத்த கட்டுரைஇருத்தலிடங்கள்