வணக்கம்!
கோவை PSG கல்லூரியில் வரும் ஞாயிறு( 30/6/24)அன்று நடக்க இருக்கும் கட்டண உரைக்கு இடங்கள் நிறைந்து விட்டன. முன்பதிவு நிறுத்தப்படுகிறது.
30.6.24 காலை 9.40 மணிக்கு முன்பதிவு இல்லாமல் நேரில் வருவோருக்கு இடங்கள் இருந்தால் அளிக்கப்படும்.
நன்னெறிக் கழகம்,
கோவை.