குமரகுருபரன் -விஷ்ணுபுரம் விழா உரையாடல்: காணொளிகள்

23 ஜூன் 2024 அன்று சென்னையில் நிகழ்ந்த விஷ்ணுபுரம் – குமரகுருபரன் விருதுவிழா நிகழ்வை ஒட்டி நடைபெற்ற உரையாடல் அரங்கில் கவிதை அமர்வு. சம்யுக்தா மாயா, வ. அதியமான். நெறியாள்கை கவிஞர் மதார்.

வ.அதியமான் தமிழ் விக்கி 

சம்யுக்தா மாயா தமிழ் விக்கி

சிறுகதை அமர்வு. நெறியாள்கை முனைவர் பத்மநாபன் (குப்பம் பல்கலைக்கழகம்). ஜெயன் கோபாலகிருஷ்ணன், லோகேஷ் ரகுராமன்.

 லோகேஷ் ரகுராமன் தமிழ் விக்கி

ஜெயன் கோபாலகிருஷ்ணன் தமிழ் விக்கி

தெலுங்கு இலக்கிய அறிமுகம், உரையாடல். நெறியாள்கை காளிப்பிரசாத். அனில்குமார் சர்வப்பிள்ளி மற்றும் பாஸ்கர் அவிநேநி.

கவிஞர் செபாஸ்டியன் உரையாடல்

 

 

முந்தைய கட்டுரைபடுகளம், கடிதம்
அடுத்த கட்டுரைஇரா.நடராசன்