பசுபதீஸ்வரர் கோயில் முடிகொண்டான் ஆற்றின் தென்கரையில் உள்ளது. கிழக்கு நோக்கிய இந்த கோவிலின் பிரதான கோபுரத்திற்கு அடுக்குகள் இல்லை. கோபுரத்தின் இடத்தில் சிவன், விநாயகர், முருகன் மற்றும் பார்வதி தேவியின் உருவம் கொண்ட சிற்பங்கள் உள்ளன. இக்கோயிலின் நுழைவாயிலில் அழகிய வளைவு உள்ளது. ஒற்றை நடைபாதை உள்ளது. கொடி கம்பம் இல்லை. இந்தக் கோயிலின் குளம் கோயிலைச் சுற்றி அரை வட்ட வடிவில் உள்ளது
தமிழ் விக்கி பசுபதீஸ்வரர் ஆலயம்