பிரிவும் தனிமையும் அன்பிற்கான ஏக்கமும் கொண்ட இக்கவிதைகள் சுய இரக்கத்தை முன் வைக்கவில்லை. மாறாகப் பிரிவை, துயரை, தனிமையை எதிர்கொண்ட விதத்தை அழுத்தமாக முன்வைக்கின்றன. தனிமையை மிக நுண்மையாக உணர்ந்த ஒருவரின் மென்குரல் போலவே கவிதைகள் ஒலிக்கின்றன.” என எஸ். ராமகிருஷ்ணன் சம்யுக்தா மாயாவின் ‘டல்ஹெளஸியின் ஆரஞ்சு இரவு’ கவிதைத் தொகுப்பு குறித்து மதிப்பிடுகிறார்.
சம்யுக்தா மாயா
(23 ஜூன் 2024 அன்று நிகழும் விஷ்ணுபுரம்- குமரகுருபரன் விருதுவிழாவில் சம்யுக்தா மாயா கலந்துகொள்கிறார்)