The eye is the ear!

These concepts were formulated by early European historians and archaeologists who delved into Indian civilisation. Lacking a philosophical or spiritual background, they struggled to grasp the nuances of symbols and metaphors within culture and spirituality.

The eye is the ear!

தொடர்ந்து வாசிப்பவனாக, நுண்ணுணர்வு கொண்டவனாக இந்த இணைய கல்வியில் நான் இழப்பது என்ன ? எதுவுமே கற்காமல் இருப்பதை விட இது கொஞ்சம் மேல் என்று நினைத்து இருந்தேன். தங்கள் பதில் நான் மேலும் கற்க விரும்பும் சிலவற்றை நான் மறு பரிசீலனை செய்ய உதவும்.

யோகம் பயிற்சி- ஒரு கேள்வி

முந்தைய கட்டுரைஇன்று குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது விழா
அடுத்த கட்டுரைஇந்திர நீலம் – இளமையின் மணிமுடியும் இமைக்கா பீலிவிழியும் : கலைச்செல்வி