கஸ்தூரிரங்கன்

கி. கஸ்தூரிரங்கன் தமிழ் இதழாளர், எழுத்தாளர். கணையாழி இலக்கிய இதழை நிறுவி நடத்திவந்தார். தினமணி நாளிதழின் ஆசிரியராக இருந்தார். தமிழ்ப்புதுக்கவிதையின் முன்னோடிகளில் ஒருவர். நவீனத் தமிழிலக்கியத்தின் தொடர்ச்சியை உருவாக்கியதில் கணையாழி இதழுக்கு முக்கியமான இடம் உண்டு

கஸ்தூரிரங்கன்

கஸ்தூரிரங்கன்
கஸ்தூரிரங்கன் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைவே.நி.சூர்யா: விடுவித்துக்கொள்ளும் கவிதை – கண்டராதித்தன்
அடுத்த கட்டுரைசெதுக்குகலையும் வெறியாட்டும்