ஜெயந்தி நாகராஜன்

பத்திரிக்கையாளர், குழந்தை இலக்கிய எழுத்தாளர், பேச்சாளர், கவிஞர், நாடக ஆசிரியர் எனப் பல துறைகளிலும் இயங்கி வரும் ஜெயந்தி நாகராஜனின் படைப்புகள் பலவும் பொது வாசிப்புக்குரியவை. பல படைப்புகளைத் தந்திருந்தாலும் ஜெயந்தி நாகராஜன், கவிஞராகவே அறியப்படுகிறார். தமிழ் பயின்றவர் என்பதால் இலக்கியச் செறிவுடனும், வள்ளியப்பா வழி வந்ததால் குழந்தைகளுக்காக சந்த நயத்துடன் எளிய தமிழிலும் பாடல்கள் எழுதி வருகிறார்.

ஜெயந்தி நாகராஜன்

ஜெயந்தி நாகராஜன்
ஜெயந்தி நாகராஜன் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைசெபாஸ்டியன் கவிதைகள் 4
அடுத்த கட்டுரைநுகர்வோரும் பயில்வோரும்