நாம் ஆலயங்களைச் சரியாகத்தான் பயன்படுத்திக் கொள்கிறோமா? அவற்றை கலையனுபவத்திற்காக, மரபை அறிவதற்காக, தத்துவக் கல்விக்காக, யோக அனுபவத்திற்காக, இறையனுபவத்திற்காக அமைத்துள்ளனர் முன்னோர். அந்த முழுமையான அணுகுமுறை நம்மிடமுள்ளதா?
ஆலயங்களை அறிவதற்கான பயிற்சியை நடத்திவரும் அறிஞரான ஜெயக்குமார் அளிக்கும் விளக்கம்
ஜெயக்குமாரின் ஆலயக்கலைப் பயிற்சி இரண்டாவது நிலை வரும் ஆகஸ்ட் 16 17 மற்றும் 18 (வெள்ளி, சனி, ஞாயிறு) நிகழ்கிறது. முன்பதிவு செய்துகொள்ளலாம்