யோகமும் குடும்பமும் -கடிதம்

 

I heard your discussion about the formal religious system for studying Hindu traditional texts. This was something that confused me as well. My father believes that religious texts should be studied formally. I don’t agree with traditional formalities, as those deeply entrenched in rituals lack intellectual depth. They lack grace and compassion, becoming mechanical in their approach. They take pride in being like machines.

Arrow And Pendulum

 

உஙகள் youtube videoவை தொடர்ந்து பார்க்க ஆரம்பித்தேன். உங்கள் இணையத்தலத்தில் வரும் கடிதம் கட்டுரைகளை படிக்க ஆரம்பித்தேன். இப்போது தொடர்ந்து 6 மாத காலமாக படித்து வருகிறேன். உங்கள் இணையத்தில் வரும் கடிதங்களை படித்து வரும் போது தான் பலர் பயிற்சி முகாமில் கிடைத்த அனுபவத்தை பற்றி எழுதிய கடிதத்தை படிக்க வாய்ப்புக்கிடைத்தது. நானும் பயிற்சி முகாமில் பங்கு எடுக்க வேண்டும் என்ற பெரும் தாகம் உருவாயிற்று.

யோகமும் என் குடும்பமும் – சர்வா

முந்தைய கட்டுரைகோவையில் ஒரு கட்டண உரை
அடுத்த கட்டுரைகாதலும் யதார்த்தவாதமும்