சைவசித்தாந்த வகுப்பு – கடிதம்

Does vedanta preach that you have to do nothing or there is no point in doing anything or doing nothing is the highest state? Will learning vedanta lead to inaction?

Action and Inaction

ஒவ்வொன்றையும் அதன் பரிணாம வளர்ச்சி பாதையில் வைத்து சுவாமிகள் விளக்கினார். உதாரணமாக ஆசீவகம் வினையை ஏற்று கொள்ளாது ஆனால் வினையின் நியதியை மட்டும் ஏற்று கொள்ளும். பௌத்தம் வினை கொள்கையின் இரண்டு நிலைகளையும், சமணம் மூன்று நிலைகளை ஏற்று கொள்ள, இந்த வரிசையை விளக்கியபடியே வந்து சித்தாந்த சைவம் ஐந்து நிலைகளில் முன்வைக்கும் வினை கோட்பாட்டை அதனுள் செயல்படும் ஒவ்வொரு அலகையும் விரிவாக பேசினார்.

சைவசித்தாந்தம் – கடலூர் சீனு கடிதம்

முந்தைய கட்டுரைரா.செந்தில்குமாருக்கு ஜெயந்தன் விருது
அடுத்த கட்டுரைமறைக்கபட்ட வரலாற்றின் கண்ணீர்.