கபில முனிவர் (கபில ரிஷி) மகாபாரதத்திலும் பிற புராணங்களிலும் குறிப்பிடப்படும் முனிவர். கர்த்தம முனிவரின் மகன். சக்ரதனுஸ் என்றும் இவர் அழைக்கப்பட்டார். சாங்கியதரிசனத்தை உருவாக்கியவரும் இவரே என மகாபாரதம் சொல்கிறது