சாங்கியம் இந்து சிந்தனை மரபின் ஆறு தரிசனங்களில் ஒன்று. இந்து மரபில் வேதத்தை முதன்மையாகக் கொள்ளாத அவைதிக மரபின் முதன்மைச் சிந்தனை. இந்திய தத்துவ சிந்தனைகளில் மிகத்தொன்மையானதாகவும்; வேதாந்தம் பௌத்தம் சமணம் உட்பட பிற சிந்தனைகள் அனைத்திலும் ஆழமான செல்வாக்கைச் செலுத்தியதாகவும் ஆய்வாளர்களால் மதிப்பிடப்படுகிறது.
தமிழ் விக்கி சாங்கியம்