பெ.நா.அப்புசாமி

பெ.நா. அப்புசாமி தமிழ் அறிவியல் எழுத்தின் முன்னோடியாக மதிப்பிடப்படுகிறார். அவரது அறிவியல் கண்ணோட்டமும் அணுகுமுறைகளும் இருபதாம் நூற்றாண்டின் முதல் அரை நூற்றாண்டில் நிலவிவந்த சமூக அரசியல் சூழ்நிலைகளுடன் ஒப்பிடும்போது தனித்தன்மையும் சிறப்பும் வாய்ந்தனவாக இருந்தன.அறிவியல் துறையில் ஏற்பட்ட முன்னேற்றங்களையும், புதிய தொழில்நுட்பங்களையும் (துணைக்கோள்கள், விண்வெளிப்பயணம், மேதமை அமைப்புகள்) 1960-களிலேயே தமிழில் அறிமுகப்படுத்தினார்.

பெ.நா.அப்புசாமி

பெ.நா.அப்புசாமி
பெ.நா.அப்புசாமி – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைசிறுபான்மையுணர்வு, கடிதம்
அடுத்த கட்டுரைஞானமெனக் கனிதல்