மரபிலக்கியத்தை எப்படி வாசிப்பது?

“எனக்கு கம்பராமாயணம் புரிகிறது, நவீனக் கவிதை புரிவதில்லை, இது ஏன்? நவீனக்கவிதையில் என்ன பிரச்சினை?” வழக்கமாகக் கேட்கப்படும் கேள்வி இது. இதற்குரிய பதில் இந்தக் காணொளியில் உள்ளது. நவீன வாசிப்பின் வழியாக மட்டுமே மரபிலக்கியங்களை உண்மையில் சென்றடைய முடியும் என விளக்குகிறது

எங்கள் மரபிலக்கிய வகுப்புகள்

 

ராஜகோபாலன் வைணவ இலக்கிய வாசிப்புப் பயிற்சி வகுப்புகள்

 நாள் ஜூன் 28, 29 மற்றும் 30 (வெள்ளி சனி ஞாயிறு)

ஆர்வமிருப்பவர்கள் எழுதலாம்.தொடர்புக்கு [email protected]

மரபின்மைந்தன் முத்தையா மரபிலக்கிய வாசிப்புப் பயிற்சி வகுப்புகள்

செப்டெம்பர் 20,21 மற்றும் 22 தேதிகள் (வெள்ளி சனி ஞாயிறு)

ஆர்வமிருப்பவர்கள் எழுதலாம்.தொடர்புக்கு [email protected]

முந்தைய கட்டுரைஇருபது சுட்டுவிரல்களின் மேல்
அடுத்த கட்டுரைDid the Persians create Hinduism?