லோகேஷ் ரகுராமன்

லோகேஷ் ரகுராமனின் முதல் சிறுகதை ‘திருஷ்டி’ சொல்வனம் இதழில் வெளியானது. முதல் சிறுகதைத்தொகுப்பு ‘விஷ்ணு வந்தார்’ சால்ட் பதிப்பகம் வழியாக 2023-ல் வெளியானது.

லோகேஷ் ரகுராமன் வரும் 23 ஜூன் 2024ல் சென்னையில் நிகழும் விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருதுவிழாவில் கலந்துகொள்கிறார். வாசகர்களுடன் உரையாடுகிறார்

லோகேஷ் ரகுராமன்

லோகேஷ் ரகுராமன்
லோகேஷ் ரகுராமன் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைஅயோத்திதாசர்,வாழும் பௌத்தம்- கடிதம்
அடுத்த கட்டுரைஅந்த நாடகம்