இன்றிருக்கும் மூர்க்கமான அரசியலாளர்களால் புரிந்துகொள்ள முடியாத ஒன்று உண்டு. மதச்சார்பு, மதப்பழமைவாதம், மத அடிப்படைவாதம் ஆகியவை மூன்றும் முற்றிலும் வெவ்வேறானவை. ஒன்றுக்கொன்று எதிரானவையும்கூட. அரசியல் மூர்க்கர்கள் மூன்றையும் ஒன்றென எண்ணி மதச்சார்பாளர்களை எல்லாம் மத அடிப்படைவாதம் நோக்கித் தள்ளிவிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
முழுமையறிவு நீங்கள் மத அடிப்படைவாதியா மதச்சார்பாளரா?