ஆத்மசூக்தம் வழியாக பிரபஞ்சத்தில் உள்ள விஷ்ணு அந்த பூசகனில் தோன்றி, பூசகனாகவே ஆகிறார். பஞ்சில் இருந்து வேள்விக்குண்டங்களுக்கு தீ பற்றவைப்பது போல அந்தப் பூசாரியில் இருந்து தெய்வ உருவங்களுக்கு விஷ்ணு சென்றமைகிறார். இதை கிரியாதிகாரம் என வைகானஸ மரபு சொல்கிறது.
தமிழ் விக்கி ஆத்ம சூக்தம்