அக்னிபுரீஸ்வரர் கோயில் காவிரியின் கிளை நதியான அரிசிலாற்றின் வடகரையில் உள்ளது. வன்னியூர்(தற்போது அன்னியூர்) மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் பாதையில் இருபத்தியெட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கும்பகோணத்திலிருந்தும், கும்பகோணம் முதல் காரைக்கால் வரையிலான வழித்தடத்தில் இருபத்தியெட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. எஸ்.புதூரில் இருந்து மாற்றுப்பாதையில் ஐந்து கிலோமீட்டர் பயணம் செய்து இக்கோயிலை அடையலாம்.
தமிழ் விக்கி அக்னிபுரீஸ்வரர் ஆலயம்