கவிஞர் குமரகுருபரன் நினைவாக விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் வழங்கும் விருது விழா இவ்வாண்டும் வழக்கம்போல முழுநாள் நிகழ்வாக நடைபெறவுள்ளது. தமிழ்ப்படைப்பாளிகளுடன் தெலுங்கு, மலையாளப் படைப்பாளிகளும் கலந்துகொள்கிறார்கள். அவர்களுடன் வாசகர்கள் உரையாடும் அமர்வுகள் நிகழும்.
நிகழ்வு நாள் மற்றும் நேரம்
23-06-2024
ஞாயிற்றுக்கிழமை
காலை 10:00 மணி முதல்
இடம்
கவிக்கோ அரங்கம்
சிஐடி காலனி, சென்னை
சிறுகதை அமர்வு
காலை காலை 10:00 முதல் 11:00:
எழுத்தாளர் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ( நின்றெரியும் சுடர் – யாவரும் பதிப்பகம்)
எழுத்தாளர் லோகேஷ் ரகுராமன் – ( 1. விஷ்ணு வந்தார் – 2. அரோமா – சால்ட் பதிப்பகம் )
கவிஞர் அரங்கு
11:15 to 12:15
கவிஞர் வ.அதியமான் ( குடைக்காவல் – சால்ட் பதிப்பகம்)
கவிஞர் சம்யுக்தா மாயா ( 1.டல்ஹெளஸியின் ஆரஞ்சு இரவு 2. தீ் நின்ற பாதம் – சால்ட் பதிப்பகம்)
அயல்மொழி அமர்வு
12:15 to 01:15
அனில்குமார் சர்வபள்ளி ( இலக்கிய செயற்பாட்டாளர் – தெலுங்கு )
பாஸ்கர் அவிநேநி ( மொழி பெயர்ப்பாளர், தெலுங்கு)
1:15 – 02:15 உணவு இடைவேளை
சிறப்பு விருந்தினர் அமர்வு
02:15 to 3: 15
கவிஞர்:- செபாஸ்டியன் மலையாளம்
இடைவேளை
விருதுவிழா நிகழ்வு
05:30 – 08:30 மாலை
குமரகுருபரன் – விஷ்ணுபுரம் கவிஞர் விருது விழா 2024
கவிஞர் வே. நி. சூர்யா
தலைமை : கவிஞர் க.மோகனரங்கன்
சிறப்புரை:-
கவிஞர் மதார்
எழுத்தாளர் ஜெயமோகன்
ஏற்புரை:
வே.நி.சூர்யா
ஊடகம்: ஸ்ருதி டிவி
ஒருங்கிணைப்பு: விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்
விவாதிக்கப்படும் நூல்களை வாசகர்கள் வாசித்து வரும்படி கோருகிறோம்
தொகுப்புகள் வாங்க
சால்ட் பதிப்பகம் :-
கவிஞர் நரன்:- 9600766709
யாவரும் பதிப்பகம்:-
எழுத்தாளர் ஜீவகரிகாலன்
99400 21472