கிறிஸ்தவ இலக்கிய சங்கம்

கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் வெளியிட்டுள்ள கல்வி, கலாச்சார நூல்கள் இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சிக்குப் பெரிதும் துணைபுரிந்தன. கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் வெளியிட்ட நூல்கள் பலவும் தமிழ்மொழி மற்றும் கிறித்தவ இலக்கிய வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தன. கிறிஸ்தவ இலக்கியச் சங்கம், சமயம் கடந்தது, மதம் கடந்து கல்விப் பணி ஆற்றிவருகிறது.

கிறிஸ்தவ இலக்கிய சங்கம்

கிறிஸ்தவ இலக்கிய சங்கம்
கிறிஸ்தவ இலக்கிய சங்கம் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைகுருநித்யா ஆய்வரங்கு – ஒரு பதில்கடிதம்: கடலூர் சீனு
அடுத்த கட்டுரைஇஸ்லாமிய -சூஃபி மரபை அறிதல்