Shaivism is a part of Hindu tradition. Hindu tradition should be called dharma or tradition in the context of transmission of knowledge and should be interpreted as such. For the practice of law and implementation of practices, we can call it, Hindu Religion.
Are Saivism and Vaishnavism Hinduism?
குரு நித்யா காவிய முகாம் முடிந்து ஒரு வாரம் கழிகிறது. ஒரு வாரம் கடந்தும் மனதின் எஞ்சுவனவற்றை தொகுத்துப் பார்க்க முடிகிறதா என்று காத்திருந்தேன். ஆச்சரியமாக, அந்த மூன்று நாட்களில் நடந்த அத்தனை அரங்குகளும் அநேக கலந்துரையாடல்களும் நினைவில் நிற்கின்றன.