ஆகமம்

இந்திய மதப்பிரிவுகளின் வழிபாடு, தத்துவம், மறைஞானம் ஆகியவற்றை வகுத்துரைக்கும் நூல்கள் ஆகமம் எனப்படுகின்றன. சைவம், வைணவம், சாக்தம் ஆகியவற்றுக்கு ஆகமங்கள் உண்டு. பௌத்தம், சமணம் ஆகிய மதங்களுக்கும் அவற்றுக்கான ஆகமங்கள் உள்ளன. ஆகமம் என்னும் சொல்லுக்குச் சமானமான சொல்லாக தந்த்ரம் என்னும் சொல்லும் பயன்படுத்தப்படுகிறது.

ஆகமம்

ஆகமம்
ஆகமம் – தமிழ் விக்கி

————————————————————————

 

முந்தைய கட்டுரைகுமரியை கண்டடைதல் – கடிதம்
அடுத்த கட்டுரைபேருரு வீழ்தல்