தத்துபூஜை

தத்துபூஜை திருநங்கையர் சமூக விழாக்களுள் ஒன்று. வயதில்,அனுபவத்தில் முதன்மையாக விளங்கும் ஒரு அரவாணி மற்றொரு அரவாணியை அல்லது பிறரை உறவாகத் தத்தெடுத்து பிரகடனப்படுத்தும் சடங்கு. தத்தெடுத்தலை ‘ரீத் போடுதல்’ என்றும் தத்தெடுத்துப் பதிவு செய்வதை ‘முண்டாய்த்து வைத்தல்’, ‘முண்டாச்சி வைத்தல்’ என்றும் அழைப்பர்.

தத்துபூஜை

தத்துபூஜை
தத்துபூஜை – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைஈழம், சயந்தன் கடிதம்
அடுத்த கட்டுரைஅன்றன்றிருத்தல்.