யோகம் மதம் சார்ந்ததா?

யோகம் மதம் சார்ந்ததா? இல்லை என்று சொன்னால் அது சரியான பதில் அல்ல, மதம் சார்ந்தே அது வளர்ந்து வந்திருக்கிறது. இந்து,சமண, பௌத்த மதங்களின் பிரிக்கமுடியாத பகுதி அது. ஆனால் அது மதநம்பிக்கை சார்ந்ததா? இறைபக்தி சார்ந்ததா? மதம் அளிக்கும் மீட்பையும் வழிமுறைகளையும் அது முன்வைக்கிறதா?

——————————————————————————————–

யோக ஆசிரியர் சௌந்தர் நடத்தும் யோக வகுப்பு

நாள் ஜூலை 26 27 மற்றும் 28 (வெள்ளி சனி ஞாயிறு

ஆர்வமிருப்பவர்கள் எழுதலாம்.தொடர்புக்கு [email protected]

முந்தைய கட்டுரைஇலங்கைக்குச் செல்வது…
அடுத்த கட்டுரைSculptures of Lust in Temples