கு.சிவராமன்

கு.சிவராமன் சித்தமருத்துவத்தை நோய்களுக்கான மருத்துவமுறை என்னும் நிலையில் இருந்து நவீனச்சூழலுக்குரிய வாழ்க்கைமுறையை முன்வைக்கும் நலவாழ்வுக்கொள்கையாகவும் விரிவாக்கியவர் என மதிப்பிடப்படுகிறார். சித்தமருத்துவத்தை மீண்டும் மக்களிடையே பரப்பியதில் அவருடைய எழுத்தும் பேச்சுக்களும் முக்கியமான பங்களிப்பை ஆற்றின. சித்தமருத்துவத்தை அதைச்சார்ந்த மிகைநம்பிக்கைகளில் இருந்து விடுவித்து ஓர் அறிவியலாக முன்வைத்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்.

கு.சிவராமன்

கு.சிவராமன்
கு.சிவராமன் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைபடுகளத்தின் யதார்த்தம் – கடிதம்
அடுத்த கட்டுரைபுதியவன்