கல்குளம் மகாதேவர் ஆலயம் 

கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டம் பத்மநாபபுரம் நகராட்சி கீழக்குளம் பகுதியில் அமைந்துள்ளது ஆலயம். பத்மநாபபுரம் கல்குளம் என்றும் அழைக்கப்படுகிறது. பழைய கல்வெட்டுகள் பத்பநாபபுரத்தை கல்குளம் என்று குறிப்பிடுகின்றன. கல்குளம் அல்லது பத்மநாபபுரம் என அழைக்கப்படும் இவ்வூர் வேனாட்டு அரசர்களின் காலத்தில் தலைநகராகவும் திருவிதாங்கூர் அரசின் முதல் தலைநகராகவும் இருந்த புராதன நகரம்.

கல்குளம் மகாதேவர் ஆலயம்

கல்குளம் மகாதேவர் ஆலயம்
கல்குளம் மகாதேவர் ஆலயம் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைதுறைவியின் அருகில்…
அடுத்த கட்டுரைகாந்தியம் என்பது என்ன?