மே 2024 கவிதைகள் இதழ் விஷ்னுபுரம் – குமரகுருபரன் விருதாளர் கவிஞர் வே.நி. சூர்யாவின் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. இவ்விதழில் வே.நி.சூர்யாவின் ‘கரப்பானியம்’, ‘அந்தியில் திகழ்வது’ கவிதை தொகுப்பு குறித்து கவிஞர் சமயவேல், சக்திவேல், சாகிப்கிரான், அபிநயா ஆகியோர் கட்டுரை எழுதியுள்ளனர்.
http://www.kavithaigal.in/
நன்றி,
ஆசிரியர் குழு
(மதார், ஜி.எஸ்.எஸ்.வி. நவின்)