Sankara’s Advaida vision was immediately diluted by his disciples. For more than a thousand years, scholars have worked hard to add water to it. Now we have just water in the vessel with the Advaida brand name on it.
The Young Advaida
Unifiedwisdom.today Our New English website
நான் செய்த பிழை என் தம்பியிடம் அதைப்பற்றிச் சொன்னது. அவன் நண்பர்களிடம் பரப்பி விட்டுவிட்டான். ஆகவே நான் திரும்பி வந்ததும் ஒரே கேலி. இன்றுவரை அந்தக் கேலி தொடர்கிறது. அதனால்தான் ஆசை இருந்தாலும் அதன்பிறகு எந்த வகுப்பிலும் நான் இதுவரை கலந்துகொள்ளவில்லை.