போர்வாள்

போர்வாள் (1947) திராவிட இயக்கத்தின் சார்பில் வெளிவந்த இதழ். காஞ்சி மணிமொழியார் நிர்வாக ஆசிரியராகவும், மா. இளஞ்செழியன் ஆசிரியராகவும் செயல்பட்டனர். தனித்திராவிட நாடு கோரிக்கையை வலியுறுத்தி, அது பற்றிய கட்டுரைகளைத் தொடர்ந்து போர்வாள் இதழ் வெளியிட்டது.

போர்வாள்

முந்தைய கட்டுரைஅழைப்பு- கடிதம்
அடுத்த கட்டுரைஆழ்ந்திருந்து அறிதல்