இரண்டு இணையப்பக்கங்கள்

நாங்கள் நடத்தி வரும் கலை மற்றும் தத்துவ வகுப்புகளை இப்போது ஒரு பொதுவான அமைப்பாக ஒருங்கிணைத்துள்ளோம். முழுமையறிவு என்று பெயர். எங்கள் நிகழ்ச்சிகள் பற்றிய செய்திகளை விரிவாகக் கொண்டு செல்லும் பொருட்டு காணொளிகளையும் நான் வெளியிட்டு வருகிறேன். விரைவில் பிற பயிற்றுநர்களின் காணொளிகளும் வெளியிடப்படும்.

இரு இணையப்பக்கங்கள் உருவாக்கப்பட்டு தொடர்ச்சியாக வெளிவருகின்றன . இவற்றில் இந்நிகழ்வுகள் பற்றிய செய்திகளும், கலையிலக்கியம் தத்துவம் சார்ந்த விவாதக் கட்டுரைகளும் வெளியாகின்றன.

தமிழ்  இணையப்பக்கம்

www.unifiedwisdom.guru 

ஆங்கிலம்

unifiedwisdom.today 

முந்தைய கட்டுரைமுகங்களின் வழியே…
அடுத்த கட்டுரைமருத்துவம் கடிதம்