What kind of meditation classes?

 

I have known about these training camps for a while. But how are these different from the meditation and yoga classes that are nowadays organised everywhere else?

What kind of meditation classes?

Our New Website unifiedwisdom.today

 

 

 மெய்யான கல்வி என்பது ‘டோர் டெலிவரி’ செய்யப்படும் நுகர்பொருள் அல்ல. அதற்கு நீங்கள் என்ன பதிலுக்குக் கொடுக்கிறீர்கள் என்பதும் முக்கியம். நீங்கள் பத்தாயிரம் ரூபாய் கொடுத்து வாங்கும் பொருளுக்கும் பத்து ரூபாய் கொடுத்து வாங்கும் பொருளுக்கும் வேறுபாடுண்டு இல்லையா? உங்கள் வசதிக்காக நடத்தப்படும் இடங்களில் அந்த மதிப்பை உங்கள் மனம் அக்கல்விக்கு அளிக்காது. நீங்கள் தேடிச்சென்றால் உருவாகும் மதிப்பு வேறுவகையானது. 

கல்வியும் சோலையும்

முந்தைய கட்டுரைசெறிவான உரையின் அவசியம் என்ன ?
அடுத்த கட்டுரைஒரு தலைமுறை, சுசித்ரா கட்டுரை- கடிதம்