We need to be clear with four fundamental concepts in order to understand Indian thought. We can use them as an aerial rope as we proceed to make our way through the jungles of the Indian philosophical traditions.
Four fundamental concepts in Indian thought- Jeyamohan
English Website Unifiedwisdom.today
இன்றைய சூழலில் இணையவழியான வகுப்புகள் தவிர்க்கவே முடியாதவை ஆகிவிட்டன. நீங்கள் தொடர்ச்சியாக அவற்றை மறுத்து வருகிறீர்கள். இன்று ஏராளமான இணையவழி வகுப்புகள் உலகமெங்கும் நடைபெற்று வருகின்றன. நானே சில வகுப்புகளில் கலந்துகொண்டிருக்கிறேன். அவற்றை ஏன் தவிர்க்கவேண்டும்?
ஏன் நேர்க்கல்வி?
தத்துவக் கல்வி நான்காம் வகுப்புக்கான அறிவிப்பு தளத்தில் வெளியாகவே இல்லை. அதற்குள் ஏற்கனவே பட்டியலில் இருந்து அந்த குறிப்பு மறைந்துவிட்டிருக்கிறது. வகுப்பு நடைபெறுகிறதா?
நான்காவது தத்துவ வகுப்பு