ஒவ்வொரு ரயில் பயணத்திலும் சந்திக்கும் நடுவயதினர் போல சலிப்பூட்டுபவர்கள் வேறில்லை. எவருக்கும் எந்த தனித்தன்மையும் இல்லை. எந்த விஷயமும் பேசுவதற்கில்லை. ஒரு விவசாயிக்காவது விவசாயம் பற்றி ஏதாவது சொல்வதற்கிருக்கும். இவர்கள் தங்கள் பிள்ளைகளைப் பற்றி மட்டுமே பேசுகிறார்கள். அதுவும் ஒரே வகையாக…மெய்யாகவே இவர்கள் வாழ்கிறார்களா? சரி வாழ்ந்தார்களா?
பயிற்சி வகுப்புகள் வாழ்வின் தரத்தை மேம்படுத்துவது எது?