சுதா ராமன் வனத்துறை அதிகாரி, சமூகசெயற்பாட்டாளர். மரம் வளர்ப்பு மற்றும் பாதுகாப்பதை அதிகப்படுத்துவதற்காக ‘தமிழ்நாடு ட்ரீபீடியா’ என்ற செயலியை உருவாக்கியவர். வண்டலூரில் உள்ள ஓட்டேரி ஏரியை புதுப்பித்தார்.
தமிழ் விக்கி சுதா ராமன்