சந்திரிகா ஹாஸை விலாசம்

சந்திரிகா ஹாஸை விலாச நாடகம் மராட்டியர் ஆட்சி காலத்தில் எழுதப்பட்ட நூல். மராட்டியர் ஆட்சியில் நாடகத்தை கல்யாணம், விலாசம், நாடகம் என கூறும் வழக்கம் இருந்துள்ளது. இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை

சந்திரிகா ஹாஸை விலாசம்

சந்திரிகா ஹாஸை விலாசம்
சந்திரிகா ஹாஸை விலாசம் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைநாத்திகன் கோயிலுக்கு செல்வது…
அடுத்த கட்டுரைகடற்கொள்ளையர், வைரங்கள், தீவுகள்