ஞாநியின் நேர்மை பத்தி பேச உங்களுக்கு யோக்யத இல்ல Mr.ஜெயமோகன் . அந்த அளவுக்கு நீங்க இன்னும் வளரல . தயவு செய்து உங்க கருத்துக்கு மறுப்பு எழுதுங்க அல்லது ஞாநியிடம் மன்னிப்பு கேளுங்க இல்ல நீங்க வாழ்வில் நினைத்த இலக்கை அடையவே முடியாது …..சத்தியமா…….. இப்படிக்கு திருநெல்வேலியில் இருந்து ஒரு பாமரன் .
madhavan M
Dear Jeyamohan sir,
I made up my mind to write you someday for quiet sometime,didnt want to postpone that anymore.
I find out your writing extemely informative in science fiction short stories,and am loving your essays,its really the best more then your stories.Apart from the usual qualities that writers have such as going in depth,speaking from roots,being informative,honesty,ideals etc i find your uncompromisal stand on truth,genuiness the most unique and courageous.
Give us more truths,i respect your hardcore ideal approach to literature and unornamented commercial less honesty.
Regards
Rajesh.C
http://rajeshon.blogspot.com/
அன்புள்ள ஜெ,
அன்னா ஹசாரே பற்றி ஞாநியுடன் நேரில் கடுமையான விவாதம் !
ஜன் லோக் பால் மசோதா பற்றி விவாதம் தேவைதான். ஆனால்
அன்னா ஹசாரேவை அவர் முற்றாக நிராகரிப்பது சரியல்ல. அரசின்
மிக பலவீனமான லோக் பால் மசோதாவையாவது நிறைவேற்ற
வழி செய்து, ஒரு ஆண்டு அதன் செயல்பாட்டினை பார்த்து, பிறகு
மேலும் அமெண்ட்மெண்ட்கள் வகுக்க வழி செய்ய அன்னா முயலலாம்.
இல்லாவிட்டால் அந்த மசோதாவும் நிறைவேறாது. Something is better
than nothing என்ற அளவில். ஒரே அடியில் எல்லாவற்றையும் சரி செய்ய
முயல்வது நடைமுறை சாத்தியமல்ல. அரசியல் கட்சிகள் எதுவும்
ஏற்காது.
பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதாவை வரவே விடாமல் ஓபி அடிக்க
அனைத்து கட்சிகளும் கூட்டு சதி செய்வதைப் போல், லோக் பால் மசோதா (எந்தவடிவத்திலும்) சட்டமாவதை அவர்கள் விருப்பவில்லை.
ராமசந்தர குகா அவர்களுக்கு 2005இல் இந்திரா காந்தி பற்றி ஒரு மின்மடல்எழுதியிருந்தேன். அதற்கு அவர் ஒரு சிறு பதிலை அனுப்பியிருந்தார் :
கே.ஆர்.அதியமான்
அன்புள்ள ஜெயமோகன்,
உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி. எப்போதும் போல் இப்போதும் அந்த ஆச்சர்யம் ஏற்படுகிறது. எப்படி உங்களால் நேரம் செலவழித்து இந்த மாதிரி கடிதங்களுக்கு பதில் எழுத முடிகிறது?ஒவ்வொருவருக்கும் பொறுமையாக புரிதலை ஏற்படுத்த முனைகிறீர்கள். இதனால் என்ன உங்களுக்கு பயன் என்று யோசிக்கும்போதுதான் நீங்கள் உங்கள் கடமையை செய்வது புலப்படுகிறது. உங்களால் யாரேனும் ஒருவர் மாறுதலுக்கு உள்ளானால் அது உங்களுக்கும் சமூகத்திற்கும் கிடைக்கும் வெற்றி..இல்லையா?.
நீங்கள் சொன்ன பதில் எனக்கு தெளிவாக புரிந்து விட்டது என்று கூறினால் பொய் சொல்வதாக அர்த்தம. ஆனால் என் கேள்விக்கான பதில் கடந்த காலத்தில் உள்ளது என்பதை என்னால் உணர முடிகிறது. இந்த போராட்டம் நேரடியாக விசயத்திற்கு அல்ல…அது ஓர் “symbolic”. அது விரும்பும் சமூக மாற்றத்திற்குக்கான ஒரு மேல்தள முயற்சி. இவ்வளவுதான் எனக்கு புரிவது இப்போதைக்கு. நான் மேலும் படிக்க வேண்டியுள்ளது குறிப்பாக காந்தியை பற்றி.
காந்தி என்ற மனிதன் மக்களின் பூரண நம்பிக்கை பெற்றவராக இருந்திருப்பாரா என்ற சந்தேகம் எனக்கு எப்போதும் உண்டு. அதாவது மக்கள் அவரின் நோக்கத்தை முழுதாக புரிந்து கொண்டுதான் போராட்டங்களில் பங்கேற்றார்களா?..அது அவ்வளவு எளிது அல்ல..என்றே எனக்குத் தோன்றுகிறது. நான் என் நண்பர்களிடம் அடிக்கடி கூறுவது உண்டு..காந்தி அவர்மேல் நம்பிக்கை வரவேண்டும் என்ற காரணத்திற்காக நிறைய கறாரான விசயங்களை செய்திருக்கிறார். (இவர் ஒருவர் சட்டை போடாமல் இருந்தால் எல்லாருக்கும் சட்டை கிடைத்து விடுமா?..இது போன்ற கேள்விகள் வரும்போது). எந்த பவர் அல்லது எந்த உணர்வு அவரை நோக்கி மக்களை இழுத்து சென்றது..? அதுவும் எனக்கு எளிதாக புரியக் கூடிய விஷயம் இல்லை. என் தாத்தா காந்தியை ஒரு ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்தி பார்த்ததை..கடவுளை பார்த்ததை போல் வர்ணித்ததை நான் ஆச்சர்யமாக பார்த்து கொண்டிருந்தேன் ஒரு காலத்தில்.
— இதெல்லாம் ஒன்றை மட்டுமே எனக்கு திரும்ப திரும்ப வலியுறுத்துகின்றன. எனக்கு வாசிப்பு குறைவு . உடனடி முடிவுகள் அல்லது எளிதாக கிடைக்க கூடிய முடிவுகள் மட்டுமே நிரந்தரம் என்ற நினைப்பு.எனக்கு இருக்கிறது. .., நீண்ட கால அடிப்படையில் எந்த பிரச்சனைக்கும் தீர்வு யோசிக்கும் மனநிலை கொஞ்சம் குறைவாகவே இருக்கிறது.
ஏதோதோ எழுதுகிறேனோ?மன்னிக்கவும். நான் சொல்ல நினைத்தது இதுதான். இன்னும் உணர்ச்சிகளின் அடிப்படையில் மட்டும்தான் நான் பிரச்சனைகளை அணுகிக் கொண்டு இருக்கிறேன். அதன் தீவிரத்தை உணர்ந்து, அதை முழுவதுமாக தீர்க்கும் வழிமுறைகள் அவ்வளவு எளிதில் எனக்கு புரிவதில்லை.
ஆழமான வாசிப்பும் அதன் மூலம் ஏற்படும் புரிதலும் இந்த பிரச்சனைகளை தீர்க்கும் என்ற நம்பிக்கை இன்னும் உள்ளது! பார்ப்போம்!!
மறுபடியும் உங்கள் கடிதத்துக்கும் நேரத்திற்கும் மிக்க நன்றி!!.
நேசமுடன்,
காளிராஜ்
Dear Mr. Jeyamohan,
Hope this email finds you in great health. Let me first state that I’ve great respect for your straightforwardness, expertise on literature and your magnanimity. This is my first correspondence to you and I wish this email had been on a more amicable/agreeable subject.
I would like to register my strong objection about your comment/judgement on Cho. You’ve almost dismissed his views on Anna Hazare in a single stroke – as though he were a BJP worker and having a mind-set of an average political worker. Sure, you may not like Cho’s stance on Anna Hazare’s method – there is nothing wrong with People differing with Anna Hazare’s method. Among the media and journals, Cho and Thuglak have been the single most voice against nepotism, corruption and injustice against democracy. He was one of very few to support JP movement( even you have mentioned in one of your blogs). He played an active role against Jayalaita’s corrupt rule in 1996 ( albeit in a political level and not on a legal side); Karunanidhi’s support/alleged proximity to Veerappan in 2001; He was the first to write about Spectrum scandal in Tamilnadu ( even from 2008; 2009) and he vehemently opposed Yedurappa’s continuing in power in Karnataka ( so many cartoons; in Q&A he has specified this and he had even spoken about this to BJP leadership); however he’s not an anarchist (I’m not saying Anna is an anarchist) ; he is a staunch supporter of democracy – and democracy demands some compromises- he strongly believes BJP is best alternative for Congress ( history proves so – compared to current govt last NDA rule was much better) and ADMK for DMK.
He does not believe in Anna Hazare because Anna himself has given room for that – Anna writes letter to Sonia Gandhi ( We all know how she supported Mr. Quattrochi; Law minister asked British govt to defreeze money on Sonia Gandhi’s advice; Why Sonia Gandhi isn’t reveling black money account holder’s list even after Supreme court’s repeated condemnation?); Sonia replies to Anna that she and he share the same stance against corruption; one day Anna praises Narendra Modi on clean governance ( which I believe is true; we may differ on his handling of riots; but there is no question he runs the cleanest govt in India) ; next day he criticizes Modi – and what proof does he(Anna) offer – that somebody else told him so – Surely Mahatma Gandhi would never have taken such public comments; – These all factors made Cho to believe that Anna’s looking for more publicity ; and Cho believes that an all-powerful-committee may be more harmful than doing any good -( that’s why he does not support laws that deny members with criminal cases in contesting elections – because govt may file a case against any member falsely and deny their membership chance); Cho believes a good government will be able to uphold judiciary and if People punish corrupt by voting them out – that itself will deter and demolish corruption in long term (he believes voting right parties will bring that change); Anna may not believe in Government ; but Judiciary is still doing a great job ( He has written a # of times if courts take a strong stand against giving vaidhas, delays can be reduced to a great extent) and a good government will be able to complement good judiciary – and these are the reasons why Cho does not believe in Anna’s method. In this context; you can see Cho’s support on Jayalaita’s tough action against government employee’s strike back in 2002-2003. Cho believes a correct political change through elections and zero tolerance against corrupt is the best and long-term solution and these sort of committees are more of a quick-fix.
Now, All I am saying is you have full right to say that Cho is wrong in his assessment and that he should have supported Anna for larger good; and he’s being too skeptic; I don’t have issues even if you say Cho has a typical middle class defensive mindset; but to insinuate his stand (on Anna) with some political motives is wrong; for that matter Cho didnt even support Baba Ramdev’s fasting on bringing black money ; had he been having a simple/silly motive as that of an average BJP worker, he would have supported Ramdev and I don’t think BJP opposes Anna’s movement (for that even left has not been supportive of Anna from beginning and neither opposed it).
Finally if you argue that Anna has brought more change though protests and made many ministers resign, i can counter-argue Cho has brought many changes in national and state politics through his magazine and his off-the-media political-alliance works ( right from 1970s).
I’m eagerly looking forward to your reply. I’m not sure I am able to communicate everything through this email – may be I will be more effective in my writing with more closely following your blogs :) . Your are my Cho Ramaswamy among writers and keep your good work.
– Rengarajan Narayanan,
Iowa, USA
ke.aar
அண்ணா கட்டுரைகள் ஆங்கில மொழியாக்கம்
அண்ணா ஹசாரே ஜனநாயகக் கேள்விகள்
அண்ணா ஹசாரே மக்கள் போராட்டத்தினால் ஆவதென்ன?
ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-1
ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-2