எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் வான்கூவர் நகருக்குச் செல்கிறார். அங்கே நம் நண்பர்கள் மகேந்திரராஜன் மற்றும் ஆனந்த் ஆகியோர் அவருடன் ஒரு பொதுச்சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளனர். நாள் 27 சனிக்கிழமை.
யுவன் சந்திரசேகரை சந்திக்கவும் உரையாடவும் விரும்புபவர்கள் இதில் பங்கெடுக்கலாம். அனைவருக்கும் அழைப்பு.