கே.தாமோதரன்

இந்திய சிந்தனை மரபை மார்க்ஸியக் கோணத்தில், காழ்ப்புகளின்றி ஆய்வுசெய்த முன்னோடி அறிஞர் கே.தாமோதரன். இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் முன்னோடித்தலைவர்களில் ஒருவர். பின்னர் வந்த தேபிப்பிரசாத் சட்டோபாத்யாய போன்ற ஆய்வாளர்களின் முன்முடிவுகள் கொண்ட, கசப்புகள் நிறைந்த ஆய்வுமுறையுடன் ஒப்பிடுகையில் தாமோதரனின் நடுநிலையும் இலக்கியநுண்ணுணர்வும் வியப்புக்குரியது.

கே.தாமோதரன்

கே.தாமோதரன்
கே.தாமோதரன் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரையுவன் சந்திரசேகர் சந்திப்பு – வான்கூவர்
அடுத்த கட்டுரைமுதற்புளிப்பு