வேதாந்தம் பற்றிய ஒரு விக்கி பதிவு. கலைக்களஞ்சியப் பதிவு என்பது முடிந்தவரை முழுமையாக இருக்கவேண்டும்.ஆனால் விளக்கவோ விரித்துரைக்கவோ முயலக்கூடாது. சுருக்கமாக, வரையறை செய்து பேசவேண்டும். அத்தகைய பதிவு இது. வரலாற்றுப்பின்புலம், கருத்துத் தொகுப்பு ஆகிய அனைத்தும் உள்ளன. கூடவே வாசிப்புத்தன்மையையும் கொண்டுவர முயன்றிருக்கிறோம்