நித்யா சித்திரங்கள்

In the Stream of Consciousness” என்ற நித்ய சைதன்ய யதி எழுதிய புத்தகத்தின் இரண்டாவது பாகத்தில் அவரும் நடராஜ குருவும் மேற்கொண்ட பயணங்களில் ஏற்பட்ட சம்பவங்களை பதிவு செய்துள்ளார். எல்லாமே ஒரு வகையில் குரு அவருக்கு கொடுத்த பாடங்கள் என்றும் சொல்லலாம். அரை பக்கத்துக்கு குறைவான கட்டுரைகள். நண்பர் முத்துகிருஷ்ணன் மொழிபெயர்ப்பில்.

நித்ய சைதன்ய யதி – In the Stream of Consciousness

முந்தைய கட்டுரைSculptures of Lust in Temples 
அடுத்த கட்டுரைஇலங்கை, கடிதம்