நடை

சேலத்திலிருந்து அக்டோபர் 1968-ல் வெளியீட்டைத் தொடங்கியது நடை காலாண்டிதழ். ஆசிரியர் கோ. கிருஷ்ணசாமி என்றபோதிலும் அது சி. மணியின் பத்திரிகையாக வெளி வந்தது. “தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் திறனாய்வு வளர்ச்சிக்கும் ஒரு புதிய வாய்ப்பை அளித்து அவற்றின் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும் என்பதே நடையின் நோக்கம்” என்று முதல் இதழின் ஆசிரியர் குறிப்பு தெரிவித்தது. மொத்தம் எட்டு இதழ்களே வெளிவந்தன.

நடை

நடை
நடை – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைகிராவின் இசை நினைவுகள்- ஆஸ்டின் சௌந்தர்
அடுத்த கட்டுரைகலையின் கிளைவழிகள்