The meaning of this Kural is not that education is as important as one’s eyes. Eyes are mere devices. They are the doors to the sixth sense of the mind. What we see through them is important. Education too is merely a device.
Education and Insight
Our English Website unifiedwisdom.today
பாடல்கள் பலவும் நாடகியத்தன்மை கொண்டது என்றும் பொருள் உணர நாம் பெண் தன்மை கொள்ளவேண்டுமென்றும் ஆசிரியர் கூறினார். நப்பின்னை காணில் சிரிக்கும் தலைப்பில்எண் 16 ‘பாலை கறந்து ‘ பாடல் பொருள் கூறும்போது ஆசிரியர் ஆயர் குலமகள் ஆகிவிட்டார்.உன் மகனைக் கூவாய் கூப்பிடு உன் மகனை என சொடுக்கு போட்டு சற்று கூடிய ஒலியில்கூவினார். நான் மிகவும் அனுபவித்த காட்சி.
பிரபந்த வகுப்பு – கடிதம்
வரவிருக்கும் பிரபந்த வகுப்பு நாள் ஜூன் 28, 29 மற்றும் 30 (வெள்ளி சனி ஞாயிறு)
தொடர்புக்கு [email protected]