அரு. பெரியண்ணன்

அரு.பெரியண்ணன் புதுக்கோட்டையில் ‘செந்தமிழ் பதிப்பகம்’ என்னும் பெயரில் அச்சகம் நடத்தினார். அதன் வழியாகத் திராவிட இயக்க நூல்கள் பலவற்றை வெளியிட்டார். முருகு சுப்ரமணியன் 1947-ல் பொன்னி இதழை தொடங்கியபோது அதன் பதிப்பாசிரியராகப் பணியாற்றினார். 1953-ல் முருகு சுப்ரமணியம் மலேசியா சென்ற பிறகு ‘பொன்னி‘ இதழை ஓராண்டுக்காலம் நடத்தினார்

அரு. பெரியண்ணன்

அரு. பெரியண்ணன்
அரு. பெரியண்ணன் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைநானன்றி யார் வருவார்?
அடுத்த கட்டுரைகுருவின் கை