அருப்புக்கோட்டை கோவிந்தானந்த சுவாமிகள்

அருப்புக்கோட்டை பழைய பேருந்து நிலையத்திலே இருந்து மலையரசன் கோவில் என அழைக்கப்படும் பெருமாள் கோவில் செல்லும் வழியிலே இந்த சமாதி ஆலயம் அமைந்துள்ளது. சாலை ஓரத்திலே, நித்ய பூஜைகள் ஏதும் இன்றி, இந்த சமாதி அமைந்துள்ளது.

அருப்புக்கோட்டை கோவிந்தானந்த சுவாமிகள்

அருப்புக்கோட்டை கோவிந்தானந்த சுவாமிகள்
அருப்புக்கோட்டை கோவிந்தானந்த சுவாமிகள் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைவல்லினம்
அடுத்த கட்டுரைமுகங்களின் வழியே…