அமிர்தா ராஜகோபால் ‘என்னைக் காப்பாற்றிய காதலியின் துல்லிய பார்வை’, ‘போகாதே என் சகியே’ ஆகிய இரு நாவல்களை எழுதினார். இவரின் பெரும்பாலான ஆக்கங்கள் தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் ‘வாங்க பேசலாம்’ என்னும் மாத இதழில் சிறுகதை, கவிதை, கட்டுரை ஆகிய வடிவில் வெளிவந்தன. இலங்கைப் பத்திரிகையான தினகரனிலும் இவரின் சிறுகதைகள் வெளிவந்தன.
தமிழ் விக்கி அமிர்தா ராஜகோபால்