குமரி ஆதவன்

குமரி மாவட்ட எழுத்தாளர்களில் தனக்கென ஓர் தனி இடத்தைத் தனது படைப்புகளால் தக்க வைத்திருப்பவர் குமரி ஆதவன். விழிப்புணர்வூட்டும் பல கவிதைகளை எழுதினார். இந்தியாவின் முதல் மறை சாட்சியாகவும், தமிழகத்தின் முதல் புனிதராகவும் அறிவிக்கப்பட்ட தேவசகாயம் குறித்து குமரி அமுதன் எழுதியிருக்கும் ‘தெற்கில் விழுந்த விதை’ ஒரு முக்கிய வரலாற்று ஆவணமாக கிறிஸ்தவ மறையியல் ஆய்வாளர்களால் கருதப்படுகிறது.

குமரி ஆதவன்

குமரி ஆதவன்
குமரி ஆதவன் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைமாரிராஜ், கடிதம்
அடுத்த கட்டுரைஅனுபவங்களிலுள்ள ஆணை