கமலா தம்பிராஜா

கனடா டொரண்டோவில் ஆரம்பிக்கப்பட்ட TVI தொலைக்காடசியில் செய்தி வாசிப்பாளராகவும் செய்தி ஆசிரியராகவும் பணியாற்றினார். ‘தமிழோசை’, ‘CTBC வானொலி’, ‘கீதவாணி’ முதலிய வானொலிகளில் செய்திகளைத் தொகுத்து வாசித்தார். இலங்கையின் முதலாவது தொலைக்காட்சித் தமிழ்ச் செய்தி வாசிப்பாளர், இலங்கையின் முதலாவது பெண் தொலைக்காட்சித் தமிழ்ச் செய்திகள் பெண் வாசிப்பாளர்

கமலா தம்பிராஜா

கமலா தம்பிராஜா
கமலா தம்பிராஜா – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைவே.நி.சூர்யா கவிதைகள் பற்றி ஷங்கர்ராமசுப்ரமணியன்
அடுத்த கட்டுரைதன்னை விலக்கி அறிய முடியுமா?